"Grains God" Hermetic Grains storage Bag.
இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு !
இந்தியாவின் முதல் முறையாக ,அறிமுகப்படுத்துகிறோம் !
"Grains God" Hermetic Grains Storage Bags.!
Hermetic Bags என்றாலே காற்று போகாத/ காற்று நுழைய முடியாத பைகள் என்று பொருள்!
"Grains God" Hermetic Bag என்பது மூன்று அடுக்குகள் கொண்ட, பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட, சிந்தடிக் பைகள்.
இவற்றின் நடுவில் HDPE Fabrics உள்ளது. மேலும் கீழும் LLDPE லேமினேஷன் செய்யப்பட்டது.
இந்த பைகளுக்குள், தண்ணீர் மற்றும் காற்று அறவே போகாது. (Anaerobic Bags).
பொதுவாகவே தானியங்களை பாழ்படுத்தும் பூச்சிகளுக்கும், சுவாசிக்க காற்று அவசியம் தேவை.
ஆனால் "Grains God" Hermetic Bag களில், காற்று முற்றிலும்/அறவே இல்லாததால், பூச்சிகள் அங்கு உயிர் வாழ முடியாது.
எனவே, பூச்சிகள், லார்வா, பூஞ்சை போன்றவை அங்கே அறவே தங்க இயலாது.
பூச்சிகளின் முட்டை உள்ளே இருந்து புதிய பூச்சிகள் வந்தாலும் அவைகளும் தானாகவே இறந்துவிடும்.
ஆனால் எங்களது "Grains God" Hermetic Bag களில், எந்த விதமான கெமிக்கல்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
உபயோகப்படுத்தப்படாததால், தானியங்கள் இழப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது.
தானியங்கள் இழப்பு தவிர்க்கப்பட்டால், உற்பத்தியாளர்களுக்கு லாபம் பெருகும்.
பூச்சி மருந்துகளுக்கு உண்டான செலவும் குறையும்.
எனவே எங்களது "Grains God" Hermetic Bag, தானிய சேமிப்பில், ஒவ்வொரு விவசாயிகளுக்கும்
தானியங்கள் இழப்பை தடுக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும்,
தேவைப்படும் அவசரமான, அத்தியாவசியமான, ஒரு நிரந்தர தீர்வாகும்.
யார் யார் "Grains God" Hermetic Grains Storage Bags பயன்படுத்தலாம்:
• விவசாயிகள்
• மொத்த வியாபாரிகள்
• அரிசி/பருப்பு ஆலைகள்
• குடோன்கள்
• விதை உற்பத்தி நிறுவனங்கள்
• விதை விற்பனை விவசாயிகள்
• காப்பி / தேயிலை தோட்டங்கள்
• ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனங்கள்