அறுவடைக்குப் பின் தானிய சேமிப்பு
பூச்சிகளால் உங்கள் தானியங்கள் மற்றும் வருமானங்களும் பாதிக்கப்படுகின்றன !
உலகளாவிய தானிய உற்பத்தியில் முப்பது சதவிகிதத்துக்கு மேல் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு தானியங்கள் வீணாகின்றன! இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 740 லட்சம் டன்கள், அறுவடைக்குப் பின் சரியான பாதுகாப்பு இல்லாத காரணங்களினால் தானியங்கள் வீணாகின்றன.!
பூச்சிகளின் பாதிக்கப்படும் தானியங்கள்/ விவசாய பொருட்கள்:
அரிசி, கோதுமை, மக்காச்சோளம்,, முத்து சோளம்,எள்ளு, கொள்ளு, பச்சை பயிர்,, உளுந்து, ராஜ்மா, காராமணி, ராகி, கம்பு, வெள்ளை பட்டாணி, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி, நிலக்கடலை, ஆமணக்கு, மிளகாய்,கடுகு, சோயா பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பார்லி,கொக்கோ, தேயிலை பவுடர், தேயிலைகள், காய்ந்த மூலிகைகள், Dry Fruits, சிறுதானியங்கள், எண்ணை வித்துக்கள், கொத்தமல்லி, ஏலம், வெந்தயம், சீரகம், கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, அவுல். மற்றும் மற்றும் அனைத்து வகையான விதைகள்.
பாதிப்பு உண்டாக்கும் பூச்சிகள்
Rice Weevil, Pulse Beetle, Grain Moth, Rice Moth, Maize Weevil, Granary Weevil, Saw toothed Grain Beetle, Confused Flour Beetle, Rust-Red Flour Beetle, Angoumois Grain moth, Drug Store Beetle, Ground Nut Bruchid, Sweet Potato Weevil, Cadelle Beetle, Lesser Grain Borer, Khapra Beetle, Lesser Grain Borer, Mites, Mold Insects, Indian meal Moth, Cigarette Beetle.
ஒவ்வொரு விவசாயியும், தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களை பாதுகாத்து வைக்கும் போது, 30 சதவீதத்துக்கு மேல், பூச்சிகளால் உண்ணப்பட்டு வீணாகின்றன. விவசாயிகளின் நேரம், உழைப்பு, தானியங்களின் அளவு, பணம் அத்தனையும் பூச்சிகளால் விரையம் ஆகின்றன. இதை உடனே தடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக்கி பணம் சம்பாதிக்க முடியும்.
Products
High-performance storage bags created to provide reliable, pest-proof, and moisture-controlled grain preservation.
Stored Grain Pest Gallery
A visual identification gallery showcasing common insects found in stored grains, helping you understand and prevent pest infestations.