Moisture % Guide. (ஈரப்பதம் அளவீடு மிகவும் முக்கியம் )
Check & Make Sure that you have this recommended Moisture % of your Grains, before putting into the Hermetic Storage Bags, for the Best Results.
எங்களது Grains God " Hermetic Bag ல், ஒவ்வொரு தானியங்களையும் போடுவதற்கு முன்பாக, கீழ்கண்ட (Moisture %) ஈரப்பத சதவீதத்துடன் மட்டும் தான் போட வேண்டும். அதற்கு அதிகமான ஈரப்பதத்தில் பைகளுக்குள் போட்டால், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது!
தானியங்களை பைகளுக்குள் போடுவதற்கு முன்பாக, வெயிலில் நன்றாக உலர்த்தி, ஈரப்பதத்தை உறுதி செய்துகொண்டு, பிறகு பைகளில் போடவும்.
பரிந்துரைக்கப்பட்ட ஈரப்பத சதவிகிதம் ( காய வைத்ததற்கு பின்/ பைகளில் போடுவதற்கு முன்).
| தானியம் / விதைகள் | ஈரப்பத சதவீதம் |
|---|---|
| அரிசி | 12% |
| எள்ளு | 6 - 8% |
| முத்து சோளம் | 12% |
| சோயா பீன்ஸ் | 12% |
| சூரியகாந்தி | 7% |
| கோதுமை | 13% |
| ஓட்ஸ் | 12% |
| நெல் | 13.5% |
| தவிடு | 11% |
| நிலக்கடலை (ஓட்டுடன்) | 7% |
| மிளகாய் பொடி | 8-10% |
| காப்பி கொட்டை | 12% |
| பருத்திக்கொட்டை | 10% |
| துவரை | 10-11% |
| காராமணி | 12% |
| மக்காச்சோளம் | 13.5% |
| சிறுதானியங்கள் | 12% |
| உளுத்தம் பருப்பு | 10-11% |
| பச்சை பயிறு | 12% |
| பார்லி | 12% |
| மிளகு | 10% |
| முந்திரி | 8% |
| கொண்டக்கடலை | 12% |
| கொக்கோ | 7% |
| ராகி | 10-12% |