Hermetic Bag

Moisture % Guide. (ஈரப்பதம் அளவீடு மிகவும் முக்கியம் )

Check & Make Sure that you have this recommended Moisture % of your Grains, before putting into the Hermetic Storage Bags, for the Best Results.

எங்களது Grains God " Hermetic Bag ல், ஒவ்வொரு தானியங்களையும் போடுவதற்கு முன்பாக, கீழ்கண்ட (Moisture %) ஈரப்பத சதவீதத்துடன் மட்டும் தான் போட வேண்டும். அதற்கு அதிகமான ஈரப்பதத்தில் பைகளுக்குள் போட்டால், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது! தானியங்களை பைகளுக்குள் போடுவதற்கு முன்பாக, வெயிலில் நன்றாக உலர்த்தி, ஈரப்பதத்தை உறுதி செய்துகொண்டு, பிறகு பைகளில் போடவும்.

பரிந்துரைக்கப்பட்ட ஈரப்பத சதவிகிதம் ( காய வைத்ததற்கு பின்/ பைகளில் போடுவதற்கு முன்).

தானியம் / விதைகள் ஈரப்பத சதவீதம்
அரிசி12%
எள்ளு6 - 8%
முத்து சோளம்12%
சோயா பீன்ஸ்12%
சூரியகாந்தி7%
கோதுமை13%
ஓட்ஸ்12%
நெல்13.5%
தவிடு11%
நிலக்கடலை (ஓட்டுடன்)7%
மிளகாய் பொடி8-10%
காப்பி கொட்டை12%
பருத்திக்கொட்டை10%
துவரை10-11%
காராமணி12%
மக்காச்சோளம்13.5%
சிறுதானியங்கள்12%
உளுத்தம் பருப்பு10-11%
பச்சை பயிறு12%
பார்லி12%
மிளகு10%
முந்திரி8%
கொண்டக்கடலை12%
கொக்கோ7%
ராகி10-12%